#image_title
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை வினுஷா தேவி. சமூக வலைத்தளமான டிக் டாக்கில் டப்மாஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவர் திமிரு படத்தில் வெள்ளியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல் வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் இவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த வினுஷா தேவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 40 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பணிவிலும் மலர்வணம் என்ற சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தங்கை மற்றும் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையோடு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் மூலம் வினுஷா தேவி ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார். இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது கிளாமரான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…