#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் சூர்யா. இவர் விஜய், அஜித், ரஜினிக்கு அடுத்தபடியாக படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் சூர்யா மும்பையில் செட்டில் ஆகி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிள்ளைகளின் படிப்பு, மற்றும் தங்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, மும்பையில் குடியேற ஜோதிகா விருப்பப்பட்டதால், சூர்யா பல கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறினார்.
#image_title
சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் மலையாளத்தில் வெளியான காதல் திகோர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாற்று கதை அம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
#image_title
இவருடைய தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக உள்ள அந்த படத்திற்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்குவா படத்திற்கான ரிலீஸை முன்னிட்டு புரொமோஷன் வேலைகள் முடிவடைந்து நேற்று ஆடியோ லாஞ்சு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
#image_title
அந்தவகையில் மேடையில் பேசிய சிவகுமார், சிவாஜி கணேசன் பையன் பி.காம் complete பண்ணல அதேபோல உங்க பையனும் முடிக்க மாட்டருனு காலேஜ் ல சீட் தர மாட்டேன்னு சொன்னாங்க. ஆனா நான் என் பையன் முடிபனு சொல்லி சீட் வாங்குவேன். 4 டிகிரி வச்சிருந்தான் டேய் மகனே என் மானம் போயிரும்டா. எப்படியாவது என்னை காப்பாத்துடான்னு சொன்னேன். எப்படியோ கஷ்டப்பட்டு பி.காம் முடிச்சிட்டான் என் மகன் சூர்யா என்று பேசியுள்ளார்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…