Categories: சினிமா

‘இவன் டைரக்டரா இல்ல பொறுக்கியா?’.. KS ரவிக்குமாரின் செயலைப் பார்த்து ஷாக் ஆன சிவாஜி கணேசன்- அப்படி என்ன செய்தார்?

Spread the love

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. இந்த படம் கடந்த 1999-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் ஆனது. ரஜினி சினிமா வாழ்க்கையின் உச்சபட்ச வெற்றியாக அமைந்த படங்களுள் ஒன்று படையப்பா.

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரகுமான் இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. படையப்பா படத்தில் இடம் பெற்ற மின்சார பூவே, என் பேரு படையப்பா, சுத்தி சுத்தி வந்தீங்க, வெற்றி கொடி கட்டு ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

ரஜினியின் தந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு முதல் பாதியில் சிவாஜி கணேசனின் எமோஷனலான நடிப்பும் ஒரு காரணம். சிவாஜி கணேசன் தன்னுடைய கடைசி காலத்தில் நடித்த படங்களில் ஒன்று படையப்பா. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனால் உள்ளூர் ஆட்களை எல்லாம் ஐயர் வேஷத்தில் அழைத்து வந்துவிட்டார்கள். நான் அவர்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு உதைத்து அனுப்பிவிட்டேன். இதைப் பார்த்த சிவாஜி சார் ரஜினி சாரிடம் போய் “இவன் என்ன டைரக்டா? இல்ல பொறுக்கியா? ஐயரெல்லாம் அடிக்கிறான்” எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ரஜினி சார் “இல்ல சார் அவங்க எல்லாம் ஐயர் இல்ல. லோக்கல் ஆளுங்கதான்” எனக் கூறி சமாதானப் படுத்தினாராம்.

vinoth

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

3 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

3 மணத்தியாலங்கள் ago