Categories: சினிமா

கல்யாணப் பெண் பத்மினியை வழியனுப்பி வைத்த 25,000 ரசிகர்கள்… திரையுலகே கலந்துகொண்ட வரவேற்பில் கலந்து கொள்ளாத ஒரே நடிகர்?

Spread the love

சிவாஜி கணேசன் தன்னுடைய சினிமா கேரியரில் அதிக படங்களில் சேர்ந்து நடித்தது பத்மினியோடுதான். இருவரும் இணைந்து 59 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிவாஜி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பத்மினி சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தார்.

அப்போது சிவாஜி எம் ஆர் ராதாவின் குழுவில் ஒருவராக நாடகங்களில் நடித்து வந்துள்ளார். எம் ஆர் ராதாவின் இழந்த காதல் நாடகத்தைக் காண பத்மினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அதைப் பார்க்க வந்த பத்மினியிடம் சிவாஜி கணேசன் “நான் உங்கள் நடிப்புக்கு ரசிகன். உங்களோடு சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” எனக் கூறினாராம்.

அதன் பின்னர் பணம் படத்தில் இணைந்து நடித்த போதும் இதையே சொல்லியுள்ளார். அப்போது அவரின் பாராட்டை ஏற்றுக்கொண்ட பத்மினி “மிஸ்டர் கணேஷ், இன்று திரையுலகில் இளம் நடிகர்களே இல்லை. இப்போது உங்கள் படம் பராசக்தி சூப்பரா ஓடுது. அதனால் நீங்களும் ஒருநாள் பெரிய நடிகராக வருவீர்கள்” என்றாராம். இருவரும் கிட்டத்தட்ட 60 படங்களில் இணைந்து நடித்தார்கள்.

இந்நிலையில் 1961 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நடிப்பை விட்டு விலகினார் பத்மினி. கேரளாவைச் சேர்ந்த மருத்துவரான ராமச்சந்திரன் என்பவரை அவர் மணந்துகொண்டார். அவரின் திருமணத்துக்காக அவர் கேரளா செல்ல சென்னை விமான நிலையம் வந்த போது 25,000 ரசிகர்கள் கூடி அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்களாம்.  அப்போது நாதஸ்வரம் மேள தாள ஏற்பாடெல்லாம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து பத்மினி கண்கலங்கியவாறு ரசிகர்களுக்கு நன்றி சொல்லி விடைஎப்ற்றுள்ளார்.

திருமணம் முடிந்த மறுநாள் சென்னையில் பத்மினியின் திருமண வரவேற்பு நடந்துள்ளது. அப்போது ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் ஒரே ஒரு நடிகர் மட்டும் கலந்துகொள்ளவில்லையாம். அவர் வேறு யாரும் இல்லை, அவரோடு 60 படங்களில் இணைந்து நடித்த சிவாஜி கணேசன்தானாம்…!

 

Sivaji ganesan did not go to padmini marriage reception

 

vinoth

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago