பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 96. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்த நிலையில் திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்திருந்தார். இருவருக்குமே இது முதல் படமாக இருந்தாலும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ஜானுவாக திரையில் மிளிர்ந்தார்.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கௌரி கிஷன் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்ற நிலையில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. ஜிவி பிரகாஷின் அடியே திரைப்படத்தின் ஜோடியாக நடித்தார். அந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் கார்த்திக்கியக்கத்தின் ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் சிறிய ரோலில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தனுஷ் உடன் கர்ணன் திரைப்படத்திலும் நடித்து மிரள வைத்தார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கௌரி கிஷன் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.
ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக என்ட்ரி கொடுத்தாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடிகையாக மாறிக் கொண்டிருக்கிறார். அதன்படி தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சியான ஆடையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…