Categories: சினிமா

அந்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாம மாட்டிகிட்டேன்.. பிரகாஷ் ராஜ் செஞ்ச உதவிய மறக்கவே மாட்டேன்.. தயாரிப்பளார் சிவா ஒப்பன் டாக்..!!

Spread the love

பிரபல தயாரிப்பாளரான சிவா அம்மா பேஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். கடந்த 1987-ஆம் ஆண்டு ரிலீசான சொல்வதெல்லாம் உண்மை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கொரு தலைவன், சின்ன மாப்பிள்ளை, மாணிக்கம், சரோஜா, கனிமொழி, அரவான், கடவுள் இருக்கான் குமாரு, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சிவா சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, அரவான் படத்த ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன். அதனாலேயே அரவான் படத்துக்கு நினைத்ததை விட அதிகம் பட்ஜெட் ஆயிடுச்சு. இதனால அடுத்த கட்டத்துக்கு மூவ் பண்ண முடியல. என்ன பண்றதுன்னு தெரியல.

இது எப்படியோ நடிகர் பிரகாஷ் ராஜின் காதுக்கு போய் இருக்கு. ஒரு நாள் பிரகாஷ் சார் என்ன செல்போனில் கூப்பிட்டாரு. என்னாச்சுன்னு கேட்டாரு. அப்போ பிசினஸ் ஆகல. அரவான் படத்துக்கு இன்னும் பட்ஜெட் தேவைப்படுது. அதனால படம் அப்படியே இருக்குன்னு சொன்னேன். தமிழ்நாட்டில் கொஞ்சம் டல்லா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல அப்படின்னு சொன்னேன். அடுத்த ஒரு மணி நேரத்துல பிரகாஷ்ராஜ் என்னோட ஆபிஸ்க்கு வந்தாரு.

இப்போ உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும் என்று கேட்டார். ஒரு கோடி ரூபாய் வேணும்ன்னு சொன்னேன். அந்த பணத்தை நான் தரேன். நீங்க அடுத்த கட்ட வேலையை பாருங்க அப்படின்னு சொன்னாரு. அங்க இங்கன்னு பேசி 4 கம்பெனில பேசி எப்படியோ எனக்கு ஒரு கோடி ரூபாய் வாங்கி கொடுத்துட்டாரு. அது எனக்கு ஒரு மிகப்பெரிய உதவி என பேசியுள்ளார்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

7 மணத்தியாலங்கள் ago