Categories: சினிமா

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ரோகிணிக்கு கல்யாணமாகி இவ்வளவு பெரிய பையன் இருக்காங்களா..? வைரலாகும் போட்டோஸ்..!

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்தவரும் சல்மாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலை பார்ப்பதற்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இந்த சீரியலில் ரோகினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் பெயர் சல்மா. இந்த சீரியலில் மூத்த மருமகளாக நடித்து வரும் இவர் உண்மையான பெயர் சல்மா அருண். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான்.

படித்து முடித்துவிட்டு மாடலிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர் ஒரு சில விளம்பரங்களில் நடித்தார். பெரிய பெரிய பிராண்ட் கம்பெனி விளம்பரங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து அரசாங்க விளம்பரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் வெள்ளி திரையில் சிவக்கார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதுதான் இவரின் முதல் சீரியல்.

அதைத்தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும், ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு எதிராக சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் ஒரு கேரக்டரிலும் நடித்து வந்தார். பின்னர் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் அண்ணியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகுதான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. இவர் எப்போது வீட்டில் மாட்டிக்கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் மனோஜ் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் இவரும் உடந்தையாக இருந்து வருகின்றார். சல்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கின்றார். சல்மாவுக்கு அருண் என்பருடன் திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் பெறுகிறார்கள். அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

5 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

11 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

17 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

20 minutes ago

“ஒரே ஒரு ரோடு ஷோ… மொத்த சென்னையும் தட்டிதூக்கிய விஜய்”… தலைநகரில் தலைகீழாக மாறும் தேர்தல் களம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…

26 minutes ago

பயங்கரம்!.. 10 மாத குழந்தையுடன் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவன்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூரம்…!!!

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…

28 minutes ago