Categories: சினிமா

மனோஜ்க்கு அடுத்த ஆப்பு ரெடி… மீனாவால் கலங்கிய முத்து… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரில் நேற்று ரோகினியும் மனோஜூம் பங்களா வாங்க வேண்டும் என்று பங்களாவை சுற்றி பார்க்கின்றனர். ரோகினி அம்மாவை மகனையும் பார்த்துவிட்டு டென்ஷன் ஆகி விட்டு வருகிறார் அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் மனோஜூம் ரோகிணியும் பங்களா வீட்டை சுற்றிப்பார்த்து மிகவும் சந்தோஷப்படுகின்றனர். அது பீச் ஓரத்தில் இருப்பதால் ரோகிணி மிகவும் சந்தோஷமடைந்து மனோஜிடம் நம்ம சொர்க்கத்தில் இருக்கிறது போல் இருக்கிறது இந்த வீடு எப்படியாவது வாங்கிடணும் மனோஜ் என்று கூறுகிறார். வீடு எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு ஓனரிடம் வந்து உட்கார்ந்து டீலிங் பேசுகிறார்கள்.

ஓனர் மூன்று கோடி கேட்கிறார் முதலில் 30 லட்சம் கொடுத்துவிடுங்கள் நான் கஷ்டம்ஸ்க்கு கட்ட வேண்டும் என்று கூறுகிறார். ரோகினி மனோஜூம் சரி என்று கூறிவிட்டு செல்கின்றனர். இதுவரையும் நல்லாதான் போய்க் கொண்டு இருந்தது. மனோஜூம் ரோகிணி காரில் சென்றவுடன் அந்த ஓனரும் ஓனர் மனைவியும் சிரித்துக் கொண்டே நல்லா ஏமாளியா கிடைச்சிட்டாங்க சீக்கிரம் இவங்க கிட்ட பணத்தை வாங்கிட்டு அடுத்த இடத்துக்கு போகணும் அப்படின்னு பேசுகிறார்கள். இதிலிருந்து மனோஜ் இங்கு ரூபாயை கொடுத்து ஏமாற போகிறார் அவருக்கு அடுத்த ஆப்பு ரெடி என்று தெரிகிறது.

அடுத்ததாக மீனா டெக்கரேஷன் செய்த மண்டபத்திற்கு சென்று மேனேஜரிடம் பேசிவிட்டு பணம் வாங்கிக்கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் புதிதாக ஒரு கேரக்டர் என்ட்ரி ஆகிறார்கள். அவர் மீனாவுக்கு எதிரியாக வருவது போல் காட்டுகிறார்கள். அதாவது வழக்கமாக டெக்கரேஷன் செய்யும் பணியை செய்யும் அந்த பெண் மீனா அவருக்கு டெக்கரேஷன் கிடைத்து விட்டதால் கோபமாக பார்ப்பது போல் காட்டுகிறார்கள்.

அடுத்ததாக வீட்டில் வந்து அனைவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் மீனா முத்துவிடம் இந்த டெக்கரேஷன்ல எனக்கு 7000 லாபம் கிடைச்சிருக்குங்க இந்த ரூபாயை உண்டியல்ல போடணும் சேக்கணும். பாத்தீங்களா இன்னைக்கு நான் உங்களோட அதிகமா நான் சம்பாதிச்சுட்டேன் நான் கூட தான் இப்போ உண்டியல்ல நிறைய காசு போடுறேன் நீங்க போடுறதில்ல அப்படின்னு விளையாட்டா சொன்னதையே கேட்டு முத்து மனது கலங்குகிறார் நம்மளால எதுவும் செய்ய முடியவில்லை என்பது போல் யோசித்துக் கொண்டிருக்கிறான். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

28 seconds ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

9 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

16 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

24 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

26 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

33 minutes ago