#image_title
பிரபல பாடகியான ஸ்வேதா மோகன் ஜிம்மில் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
தன்னுடைய மென்மையான குரலால் மக்கள் மத்தியில் பிரபலமான பாடகி ஸ்வேதா மோகன் 1995ஆம் ஆண்டு வெளியான இந்திரா என்ற படத்தின் மூலமாக பாடகியதாக அறிமுகமானார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் பிரபல பாடகியானா ஸ்வேதா மோகனின் மகள் ஆவார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் இதுவரை 700 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி இருக்கின்றார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களாக இருக்கும் இளையராஜா, ஏஆர் ரகுமான், எம் எம் கீரவாணி, ஜீவி பிரகாஷ், தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடி இருக்கின்றார்.
தன் மென்மையான குரலால் ரசிகர்களை கவர்ந்த இவர் வாத்தி படத்தில் ஒரு தலை காதல தந்தே என்ற பாடலை பாடி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று விட்டார். படங்களில் பாடல் பாடுவது என்பதை தாண்டி சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஸ்வேதா மோகன் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது ஜிம்மில் தனது ஜிம் மாஸ்டருடன் ஒர்க் செய்து கொண்டிருந்த ஸ்வேதா மோகன் திடீரென்று அவருடன் நடனம் ஆடுகின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்க நல்லா பாட்டு பாடுவீங்கன்னு தெரியும் ஆனால் நல்ல டான்ஸ் ஆடறீங்களே என்று ஆச்சரியத்துடன் கூறி வருகிறார்கள்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…