“Pretty Little Baby ” ட்ரெண்ட் பாடலை பாடிய பாடகி கோனி ஃபிரான்சிஸ் மறைந்தார்… கண்ணீரில் ரசிகர்கள்..!!

Spread the love

1960களின் புகழ்பெற்ற பாப் ஐகான் கோனி பிரான்சிஸ்(87 ), தனது ஹிட் பாடலான ‘பிரிட்டி லிட்டில் பேபி’ பாடலின் மூலமாக மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் “தீவிர வலி” காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மரணச் செய்தியை அவரது நீண்டகால நண்பரான கான்செட்டா ரெக்கார்ட்ஸின் தலைவரான ரான் ராபர்ட்ஸ்  பேஸ்புக் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கோனி பிரான்சிஸ் அமெரிக்க பாடகி மற்றும் நடிகை ஆவார். சமீபத்தில், அவரது பழைய பாடலான “பிரிட்டி லிட்டில் பேபி”, டிக்டோக் போன்ற சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

2 minutes ago

விபத்தா..? அப்படின்னா என்ன..? – மரண பயத்தை காட்டிய.. காரை அசால்ட்டாக நிறுத்திய மாஸ் சிறுவன்…! பாராட்டும் நெட்டிசென்கள்…!

மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…

4 minutes ago

“அசத்திட்டீங்க…!” சி. விஜயபாஸ்கருக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பாராட்டு… மீட்டிங்கின் ‘லீக்’ ஆன ரகசியங்கள்…!!

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு…

4 minutes ago

கல்யாணத்துக்கு முன்னாடி 100 வாட்டி யோசிப்பேன்… திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த திரிஷா… பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது 43 வயதிலும் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகிறார். இவருக்கு எப்போது திருமணம்…

12 minutes ago

“ரீல்ஸ் மோகத்தால் சிக்கிய திருடி…!” – திருடிய நகையை போட்டு இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட பெண்… ஓராண்டு மர்மம் உடைந்தது… நெட்டிசன்கள் ஷாக்…!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…

24 minutes ago

காதலனுடன் சேர்ந்து தொழிலதிபரை வீழ்த்திய சியா… கொடூரக் கொலைக்கு 3 வாரங்களுக்கு முன்பே போடப்பட்ட ஸ்கெட்ச்… கொலையாளி சியாவின் லீக் ஆன ஸ்னாப்சாட் சாட்…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…

27 minutes ago