Categories: சினிமா

அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா…? பாடகி சின்மயி இரட்டைக் குழந்தைகளின் லேட்டஸ்ட் பிக்ஸ்…

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில் ஒருவராக வளம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி. இவர் சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை விட பல்வேறு சர்ச்சைகளில் பிரபலமானது தான் அதிகம் . இந்நிலையில் இவர் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் ஷோவில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார் .இதை தொடர்ந்து சென்னையில் ஒளிப்பரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனி வரை ‘ஆஹா காப்பி கிளப் போன்ற பல வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை 2014 திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக இவர் திடீரென அறிவித்தார்.ஆனால் இவரின் கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்யாததால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா? என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.

இதை தொடர்ந்து அவர் தான் கர்ப்பமான புகைப்படத்தையும் இணையத்தில் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது குழந்தைகளின் புகைப்படத்தையும் அவ்வப்பொழுது இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவரின் கணவரான ராகுல் தனது பிள்ளைகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்க குழந்தைங்க அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா?’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

1 மணத்தியாலம் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago