காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பது பலரது வழக்கமாக உள்ளது. இன்னும் சிலர் படுக்கையில் அமர்த்தபடியே காபி குடித்து விட்டுதான் படுக்கையை விட்டே எழுந்திருப்பார்கள். இதை பெட் காபி என பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள். இப்படி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தினமும் காலையில் காபி குடிப்பது அரை டம்ளர் விஷம் குடிப்பதற்கு சமம். ஏனெனில் அந்தளவுக்கு அதில் நச்சுத்தன்மை உள்ளது. அந்த காலகட்டத்தில் காபியை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடித்தனர் என்றால் அது ஆரோக்கியமான காபியாக இருந்தது. சுகாதாரத்துடன் கருப்பட்டி துண்டுகளுடன் காபி தயார் செய்யப்பட்டது. ஆனால் இப்போது ரசாயனம் கலந்த சர்க்கரையால் காபி தயாரிக்கப்படுகிறது.
காலையில் எழுந்ததும் காபி டீ எதுவும் குடிக்காமல் நீராகாரம் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வெறும் வயிற்றில் பழைய கஞ்சி தண்ணீர் ஜூஸ் அல்லது இளநீர் குடிப்பது உடலை பாதுகாக்கும். இரவு தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் குடித்துவிட்டு தூங்கினால் அதிகாலையில் எழுந்து விடலாம். காலையில் எழுந்து காபி குடிக்காமல் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. காபி டீ குடிக்காமல் தண்ணீர் குடித்தால் தான் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியே வரும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…