Categories: CINEMA

மறக்க முடியாத கணவரின் நினைவுகள்.. முகத்தில் புன்னகையுடன் ஸ்ருதி செய்த காரியம்.. வைரல் போட்டோஸ்..!!

சின்னத்திரை நடிகை சுருதி சண்முகப்பிரியா நாதஸ்வரம், பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் சுருதிக்கு ஜிம் ட்ரைனரான அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல் செய்து வீடியோவை பதிவிட்டனர். இவர்களுக்கு என தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி இருக்க கடந்த ஆகஸ்ட் மாதம் அரவிந்த் சேகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

டயட், டெய்லி ஒர்க் அவுட், ஜிம் ட்ரைனிங் என உடல் நலனில் கவனமாக இருந்து வந்த அரவிந்த் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் சுருதி சண்முகப்பிரியா தனது கணவரின் பிறந்தநாள் அன்று ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார்.

வாழ்வில் கணவரை இழந்து வாடும் சுருதி மற்றவர்களுக்காக நல்லது செய்வதை அறிந்த நெட்டிசன்கள் சுருதியின் நம்பிக்கையை பாராட்டுகின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

10 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

10 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

10 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

12 hours ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

12 hours ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

13 hours ago