ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்தியா ஏ அணி தலைமை மாற்றத்துடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் தொடக்க ஆட்டத்தில் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், செப்டம்பர் 23 ஆம் தேதி லக்னோவில் தொடங்கும் நான்கு நாள் ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். லக்னோவை விட்டு வெளியேறி மும்பைக்குத் திரும்புவதற்கான ஷ்ரேயாஸ் ஐயரின் திடீர் முடிவிற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு பதிலாக முதல் போட்டியில் ஐயரின் துணைத் தலைவராகப் பணியாற்றிய விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரெல் கேப்டன் பதவியை ஏற்க உள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கரூர் சம்பவத்தின் பின்னணியில், முதலமைச்சர் விஜய்க்கும் செந்தில் பாலாஜி தரப்பிற்கும் இடையேயான அரசியல்…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை நியமிப்பது குறித்து…
ஜோதிட சாஸ்திரத்தின்படி, முற்றிலும் எதிர் எதிர் குணங்களைக் கொண்ட சுக்கிரனும் கேதுவும் 2026 ஜூலை 4-ம் தேதி சிம்ம ராசியில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், திமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தவெக தன்பக்கம்…
சேலம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வைத்து துணை முதலமைச்சராக்க…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…