Categories: சினிமா

திமிரு படத்தில் வில்லியாக நடிச்ச நடிகையா இது..? செம மாஸாக சிலம்பம் சுத்துறாங்களே..!

Spread the love

விஜேவாக இருந்து சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் முதன்முதலாக விக்ரம் நடித்த சாமுராய் என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் என்ட்ரி ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழில் சாமுராய் திரைப்படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

திமிரு படத்தில் இவரின் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரே படத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். தற்போது வரை டாப் 10 தமிழ் பட வில்லிகளின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரேயா ரெட்டி. இதுவரை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் மற்றும் காஞ்சிவரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்தார். பத்து வருடங்களுக்குப் பின்னர் சில சமயங்களில் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

#image_title

இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர்தற்போது கருப்பு நிற உடையில் கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

47 seconds ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

8 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

16 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

23 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago