ஐயோ… இது உங்களுக்கு வேடிக்கையா இருக்கா?… QR கோடைக் காட்டி சிக்கிய ஸ்ட்ரீமர்… ஜப்பான் ஹோட்டலில் ரூ 10 லட்சம் பில் பார்த்து ஷாக்… இணையத்தில் வைரல் வீடியோ…!

Spread the love

பிரபல அமெரிக்க ட்விட்ட்பு நேரலை ஸ்ட்ரீமர் லேசி , ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்தார். அவர் தனது நேரலையில் மும்முரமாக இருந்தபோது, மேசையில் வைக்கப்பட்டிருந்த உணவு ஆர்டர் செய்யும் க்யூஆர் கோட் கேமராவில் தெரியவந்தது. அதைக் கவனித்த ஆன்லைன் பார்வையாளர்கள் சிலர், அந்த க்யூஆர் கோடைப் பயன்படுத்தி முறைகேடாக பெருமளவில் உணவு ஆர்டர்களைக் குவித்துள்ளனர்.

உணவகப் பணியாளர் வந்து மேலும் பல ஆர்டர்கள் வந்துள்ளதாகக் கூறியபோதுதான் லேசிக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. தான் எந்த உணவையும் கூடுதல் ஆர்டர் செய்யவில்லை என்பதை உணர்ந்த அவர், தனது நேரலையில் இருந்த பார்வையாளர்கள்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார். உடனடியாக அவர் அந்த க்யூஆர் கோட் மூலம் மேலும் ஆர்டர்கள் செய்யப்படுவதைத் தடுத்தார்.

இறுதியில் சுமார் 16 லட்சம் யென் அதாவது இந்திய மதிப்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய உணவு பில் அவருக்கு வழங்கப்பட்டது. பார்வையாளர்கள் இதை ஒரு கேலியாகச் செய்ததாகக் கூறி கடும் கோபமடைந்த லேசி, அந்தத் தொகையைத் தானே முழுமையாகச் செலுத்தியதுடன், உணவகத்தில் சமைக்கப்பட்ட அந்த அதிகப்படியான உணவுகளை அங்கிருந்த மற்ற குடும்பத்தினருக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago