தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறக்கப்பட்டு பின்னர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அருண்குமார், தற்போது தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தலின் போது இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பிரேம்குமாருக்கு தவெக தனது ஆதரவை வழங்கியது. இந்த ஆதரவின் பலனாக பிரேம்குமார் 50,823 வாக்குகள் பெற்று தொகுதியில் 2-ஆம் இடத்தைப் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், தேர்தலில் தவெகவுக்கு குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவு கிடைத்த சூழலிலும், கட்சியின் முக்கிய முகமாகப் பார்க்கப்பட்ட அருண்குமார் திடீரென அதிமுகவில் ஐக்கியமாகியிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி தொகுதியில் தவெக கட்டமைத்த வாக்கு வங்கியையும் கள பலத்தையும் அதிமுக தனது பக்கத்திற்கு நகர்த்த முயல்வதையே இந்த திடீர் இணைப்பு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…
வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…
சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…