நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் தனது அப்பாவை போலவே சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திர நடிகராக வரும் ஆசையில் சினிமாவில் நடித்து வருகிறார். மதுரை வீரன் சகாப்தம் படை தலைவன் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது நடிகர் சண்முகபாண்டியன் நடிப்பில் கொம்பு சீவி படம் நாளை வெளியாக உள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கொம்பு சீவி படத்தை தொடர்ந்து நடிகர் சண்முகபாண்டியன் அடுத்ததாக இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக பிரமேலதா விஜயகாந்த் தகவல் கூறியிருக்கிறார். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் யாரடி நீ மோகினி குட்டி உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர்தான் மித்ரன் ஆர் ஜவஹர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனுஷ் பட இயக்குனருடன் சண்முகபாண்டியன் அடுத்து கைகோர்க்கிறார்.
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…