இவனெல்லாம் மனுஷனா..? “மாமா” என்று பழகி 6 வயது சிறுமி… சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று அசிங்கம்… “அம்மா எனக்கு வலிக்குது” தாயிடம் கதறிய குழந்தை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 6 வயது சிறுமியைச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சரவணன் (40) என்ற ஓட்டுநரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த இந்த நபர், அதே பகுதியில் வசித்து வரும் சிறுமியிடம் ‘மாமா’ என்று உரிமையோடு பழகி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமியைச் சரவணன் அருகில் இருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் செய்வதறியாது மிரண்டு போன சிறுமி, அங்கிருந்து அழுதபடியே ஓடிவந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகப் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியிடம் சரவணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. அதனையடுத்துப் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி சரவணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமா என்று பழகிய நபரே சிறுமிக்கு இழைத்த இந்த அநீதி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

18 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

48 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

1 மணத்தியாலம் ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

1 மணத்தியாலம் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago