உலகமே அதிர்ச்சி..! “பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உயிருடன் இருக்கிறார்” இஸ்ரேலில் பதுங்கல் – முன்னாள் காதலி கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!

Spread the love

அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019-ல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக அவரது முன்னாள் காதலி கிளப்பியுள்ள தகவல் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீன் தற்போது இஸ்ரேலில் பதுங்கியிருப்பதாகக் கூறும் அவர், சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 3,000-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். குறிப்பாக, சிறையில் உடல்கள் மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மின்னஞ்சல்கள் மற்றும் எப்ஸ்டீனின் மர்ம மரணம் குறித்த சந்தேகங்களை இந்தத் தகவல் மீண்டும் உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் தலைநகரில் எப்ஸ்டீன் போன்ற தோற்றம் கொண்ட நபர் ஒருவர் தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி “காட்டுத்தீயாக” பரவி வருகின்றன. 2019-ல் அவர் இறந்தபோது எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் உடற்கூறாய்வு புகைப்படங்களில் இருந்த குளறுபடிகளே இந்தச் சந்தேகங்களுக்குத் தொடக்கப்புள்ளியாக இருந்தன. தற்போது அவரது காதலியின் இந்த அதிரடிப் பேட்டி, எப்ஸ்டீன் மரணத்தின் பின்னால் இருக்கும் ரகசியங்களை மீண்டும் சர்வதேசக் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
Soundarya

Share
Published by
Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

8 minutes ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

15 minutes ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

23 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

30 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

38 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

40 minutes ago