Categories: CINEMA

பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டு பிளாக் பஸ்டர் ஹிட்டான 7 படங்கள்.. Full ட்ரீட்டாக அமைந்த வசூல் ராஜா MBBS

மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்த பல படங்கள் உண்டு, அதில் அதிகப்படியாக தோல்வியை தழுவிருந்தாலும், பல படங்கள் வெற்றியை குவித்துள்ளது. அதில் மற்ற மொழிகளில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மெகா பஸ்டர் படமாக மாறிய 7 படங்களை தான் பார்க்க போகிறோம்.

2009 ஆம் ஆண்டு ஆர் கண்ணன் இயக்கத்தில் பரத், தமன்னா அவர்கள் ரொமான்டிக் மற்றும் காமெடி ட்ராமாவில் உருவான படம் தான் “கண்டேன் காதலை”, இப்படம் ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படமான, 2007 ஆம் ஆண்டு இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் சாகித் கபூர் மற்றும் கரீனா கப்பூர் நடிப்பில் வெளி வந்த “ஜப் வி மெட்” படமாகும்.

2016 ஆம் ஆண்டு எல். அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த அதிகார மக்கள், ஏழை மக்களை அடக்கும் முறையை தட்டிக் கேட்கும் விதமாக இப்படம் அமைந்துள்ள தான் “மனிதன்”, ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படமான, 2013 ஆம் ஆண்டு சுபாஷ் கபூர் அவர்கள் இயக்கத்தில் அர்ஷத் வர்ஷி, பூமன் ஈரானி இவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் தான் “ஜாலி LLP”.

2012 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் விஜய், ஜீவா, பிரசாந்த் நடிப்பில் காமெடி டிராமா கலந்து வெளிவந்த “நண்பன்” படம். ஹிந்தியில் 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான் மாதவன் மற்றும் சேர்மன் ஜோசி அவர்கள் நடிப்பில் வெளிவந்த “3 இடியட்ஸ்”, இப்படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது.

2009 ஆம் ஆண்டு திரில்லர் டிராமா கலந்து, சக்ரி டோலிட்டி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “உன்னைப் போல் ஒருவன்”. இப்படம் ஹிந்தியில் இருந்து 2008 ஆம் ஆண்டு இயக்குனர் நிரோஜ் பாண்டே அவர்கள் இயக்கத்தில் நசுருட்டின் ஷா நடிப்பில் வெளிவந்த “A wednesday” படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படமாகும்.

2004 ஆம் ஆண்டு சரண் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் காமெடி டிராமா கலவையில் வெளிவந்த படம் தான் “வசூல்ராஜா MBBS. இப்படம் ரீமேக் செய்யப்பட்ட இந்தி படமான, 2003 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் சுனில் தத், சஞ்சய் தத் இவர்களின் நடிப்பில் வெளிவந்த “முன்னா பாய் MBBS” படமாகும்.

2013 ஆம் ஆண்டு ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம், ஆர்யா, பிரேம் ஜி நடிப்பில் காமெடி டிராமா கலந்து வெளிவந்த படமான “சேட்டை”. இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட, 2011 ஆம் ஆண்டு அபினய் தேவ் இயக்கத்தில் இம்ரான் கான், வீர் தாஸ், குணால் ராய் கபூர் நடிப்பில் வெளிவந்த “டெல்லி பெல்லி” படமாகும்.

2018 ஆம் ஆண்டு காமெடி டிராமா கலவையில் ஆர். கண்ணன் இயக்கத்தில் ஜோதிகா அவர்கள் நடிபில் வெளிவந்த படம் தான் “காற்றின் மொழி”. இப்படம் ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட, 2017 ஆம் ஆண்டு சுரேஷ் திரிவேணி அவர்கள் இயக்கத்தில் வித்யா பாலன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த தான் “தும்ஹாரி சுலு” படமாகும்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

700 லிருந்து 800 கோடி வரை.. லைக்கா நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் ஃபேஷன் ஸ்டுடியோ.. யாருப்பா இவங்க..

தமிழ் சினிமாவில் தற்போது லைகா ப்ரொடக்ஷனுக்கு சமமாக 700 முதல் 800 கோடி வரையிலான படங்களை தயாரிக்கின்றது பேஷன் ஸ்டுடியோ…

15 நிமிடங்கள் ago

என் சைடு தப்பு இருக்கு.. சொந்த குரலில் டப்பிங் பேசாததற்க்கு காரணம் இதுதான்.. பளிச்சுன்னு பதில் சொன்ன மைக் மோகன்..!!

80,90's காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே…

1 மணி நேரம் ago

தக்லைஃப் படத்துக்காக தன்னோட பாலிஸியவே மாத்திகிட்ட மணிரத்தினம்.. இது எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான்..

தக்லைஃப் திரைப்படத்தை எடுப்பதற்கு அதிக நாட்களை மணிரத்தினம் எடுத்துக் கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான…

1 மணி நேரம் ago

அட்லி படத்தில் கமலஹாசனா..? என்னப்பா புதுசு புதுசா புரளியை கிளப்புறீங்க… ஒருவேளை இருக்குமோ..!

இயக்குனர் அட்லி சல்மான் கானை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் தற்போது கமலஹாசன் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று…

2 மணி நேரங்கள் ago

பாலையா, நாகார்ஜுனாவை தொடர்ந்து.. 30 வயதிற்கும் குறைவான 2 ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகர்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ் தன்னைவிட 30 வயதுக்கு குறைவான நடிகைகளுடன் நடிக்க இருப்பது குறித்து ரசிகர்கள்…

3 மணி நேரங்கள் ago

வடிவேலு ஒரு Gang வச்சிருந்தாரு.. அவங்க எல்லாம் வேற யார் கூடயாவது நடிச்சா அவ்வளவுதான்.. மனம் திறந்த சிங்கமுத்து..!

நடிகர் வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டியில் காமெடி நடிகர் சிங்கமுத்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். அதை இந்த தொகுப்பில்…

3 மணி நேரங்கள் ago