விவாகரத்து ஆனதை கோலாகலாமா கொண்டாடிய பிரபல சீரியல் நடிகை… அவரே வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..

By Samrin on வைகாசி 2, 2023

Spread the love

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஷாலினி விஜய் டிவியில் ஒளிபரப்பான, ஜோடி நம்பர் 1 ,பாய்ஸ் வித் கேர்ள்ஸ், காமெடி போன்ற பல ரியலிட்டி  பங்கு பெற்ற மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

   

இவர் சன் டிவி மற்றும் ஜெயா டிவியில் ஒளிபரப்பான சீரியல் நடித்துள்ளார். இவர்  சமீபத்தில் விஜய் டிவி  ரியலிட்டிஷோவில்  தனது அம்மாவுடன் பங்கேற்றார்.

   

 

இந்நிகழ்ச்சியை தொகுப்பாளனி அர்ச்சனாவும் அவரது மகளும் தொகுத்து வழங்கினர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான

‘முள்ளும் மலரும்’ என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொண்டார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’  நிகழ்ச்சியில் தன் மகள் ரியாவுடன் கலந்து கொண்டார். முதல் திருமணம் நடந்து இருவரின் மன கசப்பின் காரணமாக விவாகரத்து  பெற்றனர்.

இவர் நடன நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்தார் அப்போது  ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு  மகள் உள்ளார். தற்போது இருவரின் மன கருத்து வேறுபாட்டின்காரணமாக விவாகரத்து பெற்றனர்.

வழக்கமாக நடிகர் நடிகைகளை விவாகரத்து பெற்றால் அந்த செய்தியை பெரிதாக பேசமாட்டார்கள்.

ஆனால் இவர் தான் விவாகரத்து பெற்றதை போட்டோஷூட் மூலம் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படமானது  இணையத்தில்  வெளியாகி  படு வைரலாகி வருகிறது.