தமிழில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் அன்பான அம்மாவாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்ட இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் விஜய் டிவி முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது 40 வயதுக்கு மேலாகும் இவர் சீரியல் மற்றும் படங்களில் அம்மா கதாபாத்திரம் மற்றும் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் ஹீரோயின் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…