Categories: சினிமா

ப்பா… என்ன அழகு..! சீரியல் நடிகை சரண்யா மாடர்ன் உடையில் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்… லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்…

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா.

அந்த சீரியலில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர். இன்று வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரை நடிகர், நடிகைகளை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதிலும் சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து பிரபலமடைந்து விடுகின்றனர்.

 

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் ரன் சீரியலிருந்து பாதியிலேயே விலகி ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடித்தார்.

மேலும் இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சரண்யா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு  ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்ட சில ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Begam

Recent Posts

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

58 seconds ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

13 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

19 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

24 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

29 minutes ago