Categories: GALLERY

கல்யாணத்துக்கு அப்புறமும் எப்படி இப்படி…? நடிகை ஷபானாவின் அழகை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்.. லேட்டஸ்ட் வீடியோ…

Spread the love

சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷபானா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல ‘செம்பருத்தி’ சீரியலில் பார்வதியாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். தன் அழகாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்திலும் இணையத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,  தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். நடிகர் ஆர்யன் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷபானா. இவர் அவ்வப்பொழுது தனது கியூட் புகைப்படங்களை  இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது சேலையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள்  ‘ கல்யாணத்துக்கு அப்புறமும் அதே அழகில் ஜொலிக்கிறீங்களே?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

6 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

10 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

19 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

44 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

51 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

1 மணத்தியாலம் ago