#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி.
இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை பிரியங்கா.
சீரியலில் மிகவும் ஹோம்லியாக, அடக்க ஒடுக்கமாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக் கூடியவர்.
நடிகை பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்தவர். தனது பள்ளி படிப்பை மைசூரில் முடித்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆசை காரணமாக தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார்.
இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் ‘சாக்லேட்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
2022 இல் கன்னட மொழியில் வெளியான ‘பேட்மேனர்ஸ்’ என்ற படத்திலும் பிரியங்கா நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை பிரியங்கா குமார்.
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்தவகையில் தற்பொழுது இவர், இதுவரை இல்லாத கவர்ச்சியில் ஹாட் லுக்கில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…