Categories: CINEMA

சீரியலில் தான் ஹோம்லி.. ஆனால் நிஜத்தில் அல்ட்ரா மாடல்.. கிளாமர் உடையில் வெளிநாட்டில் சுற்றி திரியும் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் பெண்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் நடிகை மதுமிதா ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக கன்னட புராணக் கதை சீரியலில் என்ட்ரி கொடுத்து திரையுலகில் அறிமுகமானவர். சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் மதுமிதா நடித்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான் கதை நகர்கிறது என்று கூட சொல்லலாம். இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா தனது சக நடிகர்களுடன் இணைந்து ரீல்ஸ் மற்றும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவார்.

இந்த நிலையில் மார்டன் உடையில் வெளிநாட்டில் தான் இருக்கும் புகைப்படத்தை மதுமிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் ஜனனியா இது? மார்டன் உடையில் கலக்குகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

3 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

3 hours ago

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் நடிகை.. இவர் தான் ஹீரோவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிகை அக்ஷயா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அக்ஷயா மகா…

3 hours ago

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…

4 hours ago

இந்தியாவுல மட்டுமில்ல உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

5 hours ago

வந்த வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல்.. புதிய சீரியலில் கம்மிட்டான ரேஷ்மா.. யாருக்கு ஜோடியா தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…

6 hours ago