Categories: சினிமா

ஸ்லீவ்லெஸ் சேலையில் கிளாமர் போஸில் கிறங்கடிக்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. லேட்டஸ்ட் வீடியோ..!

Spread the love

தமிழகத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி மூலம் தான் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்து 2022 ஆம் ஆண்டு மிரல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான ரிப்பப்ரி படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்திருந்தார். தற்போது சீரியல் மற்றும் சினிமா என்று இரண்டு துறைகளிலும் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இப்படி என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக குடும்ப குத்து விளக்காக ஒரு பக்கமும் மறுபக்கம் கிளாமர் காட்டியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் கிளாமர் போஸில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago