தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன்.
2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான இவர் தமிழில் பேட்டா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த இவர் அதைத் தொடர்ந்து தனுஷ் உடன் மாறன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
அது மட்டும் இல்லாமல் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மாளவிகா மோகன் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை தான் இணையத்தில் பகிர்ந்து வருவார்.
இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருக்கின்றது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…