Categories: சினிமா

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் மறைந்த வெங்கடேஷின் குடும்ப புகைப்படம் உள்ளே….

Spread the love

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வெங்கடேஷ். இவருடைய முழு பெயர் வெங்கடேஸ்வரன்.

இவர் விருதுநகரை பூர்வீகமாகக் கொண்டவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2வில் ரக்ஷிதாவுக்கு அப்பாவாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவுக்கு அப்பாவாகவும் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் ஈரமான ரோஜாவே சீரியலிலும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தார் இதை தொடர்ந்து இவர் சின்னத்திரை மட்டும் நடிக்காமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் .

இவர் தமிழில் மைனா, பீட்சா ,பேட்ட போன்ற 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  நடிகர் ,வில்லன்

, காவல்துறை என பல குணச்சித்திர வேடங்களில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் திரையுலகில் இருபது ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். நடிகர் வெங்கடேஷ் பாமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு நிவேதா என்ற மகளும் தேவ்  ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். இவர்  மாரடைப்பின் காரணமாக உயிர் இழந்தார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

இன்றே கடைசி…. Degree முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Executive காலி…

1 மணி நேரம் ago

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக உடற்கல்வி இயக்குனர் நிலை…

1 மணி நேரம் ago

திருமணமான ஆணுடன் நெருங்கி பழகிய இளம்பெண்… கண்டித்த பெற்றோர்… இரவோடு இரவாக நடந்த பயங்கர சம்பவம்… கள்ளக்காதலால் சிதைந்த வாழ்க்கை…!

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய மூத்த…

1 மணி நேரம் ago

திடீர் ட்விஸ்ட்… அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்… செந்தில் பாலாஜி தலையில் பேரிடி… செம ஷாக்கில் ஸ்டாலின்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

2 மணி நேரங்கள் ago

சிறுவனின் காதுக்குள் கேட்ட சத்தம், தீவிர காது வலி… பரிசோதனையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திகிலூட்டும் வீடியோ வைரல்…!!

கம்போடியாவின் புனோம் பென்னில் ஒரு சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர் வெற்றிகரமாக அகற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவம்…

2 மணி நேரங்கள் ago

கடவுளே..! “பிளீஸ் கதவைத் திற, பயமா இருக்கு” லிப்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் செய்த பிரார்த்தனை… கொஞ்ச நேரத்தில் நடந்த அதிசயம்… பலரது மனதை கவர்ந்த வீடியோ..!

ஒரு சிறுவன் ஒரு லிஃப்டுக்குள் தனியாக சிக்கிக்கொண்ட நிலையில் உடனடியாக  கதவை திறக்க  கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் ஒரு நெஞ்சை…

2 மணி நேரங்கள் ago