சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘வானத்தைப்போல’. இந்த சீரியல் அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீரியலில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கார்த்திக்.
டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கும் இந்த ‘வானத்தைப்போல’ சீரியலில் ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி, பின் ஹிரோவாக மாறியவர்தான் நடிகர் கார்த்திக். ராஜபாண்டி கதாபாத்திரத்திற்கு ஏற்ப திறம்பட நடித்து ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இந்த சீரியலில் ராஜபாண்டி, துளசி லவ் சீனுக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் ஏராளம்.சமீபத்தில் இவர் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்திருந்தார். மேலும் தனது காதலியின் பெயர் காயத்ரி என்றும், அவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்றும் கூறியிருந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகர் கார்த்திக்கின் காதலி காயத்ரி. இவர் தற்பொழுது தனது காதலர் கார்த்திக்கின் பிறந்தநாளை காருக்குள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…
தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது அரசியல் மற்றும் நிர்வாக…
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால்,…
தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…