சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘சுந்தரி ‘. இந்த சீரியல் முதலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாட்கள் செல்ல செல்ல எப்பதான் சீரியலை முடிக்க போறீங்க என்ற லெவலுக்கு கொண்டு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து ஒருவழியாக சுந்தரி சீசன் 1 நிறைவடைந்தது. அடுத்ததாக தற்பொழுது சுந்தரி 2 தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் ‘கிருஷ்ணா’ என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவின் நண்பனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அரவிஷ். சுந்தரி சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த சீரியலில் சீரியல் மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் அரவிஷ், தெலுங்கு சீரியல் நடிகை ஹரிகா என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தொடர்ந்து காதலர்களாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி வந்தனர்.
இந்நிலையில் இவர்களிருவரும் தற்பொழுது தங்களது காதலை அதிகாரபூர்வமாக இணையத்தில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதனையறிந்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…