தாராபுரத்தில் செந்தில் பாலாஜிக்கு கல்தா… KN நேருவை களமிறக்கிய திமுக தலைமை…. கசிந்த அதிர்ச்சி தகவல்…..!

Spread the love

தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு அத்தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட இடைவெளியால் ஒதுங்கியிருப்பதாகக் கருதப்படும் செந்தில் பாலாஜிக்கு இந்த இடைத்தேர்தலில் எவ்விதப் பொறுப்பும் வழங்கப்படாமல் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக அவரைச் சுற்றி வலம் வரும் ஊழல் வழக்குகள், சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் குதிரைப் பேரம் சார்ந்த குற்றச்சாட்டுகள் ஆகியவை கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், திமுக தலைமை அவரைத் திட்டமிட்டே தேர்தல் பணிகளில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

1 மணத்தியாலம் ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

3 மணத்தியாலங்கள் ago