Categories: சினிமா

30 வருஷமா சாப்பிடுறதே இல்ல.. என் கணவர் ஏன் எனக்கு இப்படி பண்ணாரு… புலம்பும் பழம்பெரும் நடிகை ..!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் 1950 மற்றும் 60 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் பழம் பெரும் நடிகை விஜயகுமாரி. சிலப்பதிகாரம் கண்ணகியை நமக்கு பூம்புகார் திரைப்படம் மூலம் கண்முன் காட்டியை நிறுத்தியவர் விஜயகுமாரி. மறைந்த லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் மனைவி தான் இவர். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த விஜயகுமாரி நீண்ட நாட்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், என்னுடைய காதல் கணவர் எஸ் எஸ் ஆர் இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை அவர் இன்றும் உயிரோடு தான் இருக்கின்றார். தனிமையாக இருப்பதால் சில நேரங்களில் ஏன் எனக்கு இப்படி பண்ணிட்டார் என்று வருத்தப்படுவேன். அது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அவருடைய இறப்புக்கு நான் போய் அழுதேன். அப்போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் என்னை பார்த்து அழுதுட்டாங்க என்று தனது கணவர் குறித்து உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் 50 வருடங்களாக சாப்பாடே எடுத்துக் கொள்வது கிடையாது. தினம்தோறும் இரண்டு முட்டை தான் என்னுடைய காலை உணவு. தண்ணீரில் வர மல்லி, சீரகம், மிளகு மற்றும் ஜவ்வரிசி கலந்து முதல் நாளே சூடு பண்ணி பிளாஸ்க் ஒன்றில் வைத்துக் கொள்வேன். அந்த தண்ணியை தான் தொடர்ந்து குடிப்பேன். தினமும் மதிய உணவுக்கு முன்பு ஆப்பிள் அல்லது மாதுளை எடுத்துக் கொள்வேன். மதிய உணவுக்கு ஒரு இட்லி, மீன் குழம்பு, காய்கறிகள் எடுத்துக் கொள்வேன். பிறகு மாலை நேரத்தில் டீ மற்றும் இரண்டு பிஸ்கட் மட்டும்தான். கடைசியா இரவு உணவுக்கு ஒரே ஒரு இட்லி எடுத்துப்பேன் அல்லது தோசை. இதுதான் என்னோட டயட் பிளான் என்று 62 வயதாகும் விஜயகுமாரி பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago