திடீர் ட்விஸ்ட்…. இபிஎஸ் உடன் மீண்டும் இணையும் முக்கிய புள்ளி… பரபரக்கும் அரசியல் களம்….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. அதன் எதிரொலியாக கடந்த மாதத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்ஸுக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு அமைதி காத்து வந்தார். சமீபகாலமாகவே இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் வெடித்தது. தான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி செங்கோட்டையன் டுவிஸ்ட் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்களாக அமைதியாக இருந்த அவர் மீண்டும் இபிஎஸ் உடன் இணைந்து தேர்தல் மற்றும் கட்சி பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

23 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

27 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

54 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

58 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago