BREAKING: அப்பா ஆனார் சீமான்.. கயல்விழிக்கு பிறந்த 2-வது குழந்தை.. உற்சாகத்தில் தம்பிகள்..!!

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியருக்கு இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கயல்விழிக்கு இன்று (மே 21, 2026) மதியம் குழந்தை பிறந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு மாவீரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சீமானின் மனைவி கயல்விழி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் ஆவார். சமீபகாலமாக சீமானுடன் இணைந்து அரசியல் பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரங்களிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்று வந்தார். தற்போது தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான தகவலை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் எனப் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சீமான் தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்

Soundarya

Recent Posts

“ஒரே நாளில் சரிந்த வேலுமணி கோட்டை”… எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ரகசிய சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுக… கலகலக்கும் கொங்கு மண்டலம்….!

அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…

3 minutes ago

BREAKING: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்… 3 MLA-க்கள் அதிரடி ராஜினாமா.. TVK-வில் இணைந்து பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…

8 minutes ago

“அதிமுக காலி.. சத்தமில்லாமல் விழுந்த 3 விக்கெட்டுகள்”.. சென்னைக்கு வந்த செங்கோட்டையன் செய்த தரமான சம்பவம்..!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…

13 minutes ago

எம்ஜிஆர், ஜெ. வளர்த்த இயக்கம் அழிகிறதா?… ஈபிஎஸின் அந்த 3 தவறுகள்.. கதறும் ரத்தத்தின் ரத்தங்கள்… பரபரப்பு தகவல்…!

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக,…

18 minutes ago

இனி ‘ஃபேக் நியூஸ்’ போட்டா ஜெயில்தான்..! யூடியூப், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களுக்கு.. செக் வைத்த DMK…!

சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…

32 minutes ago

புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணிருக்கீங்களா?… தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!

தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில்…

32 minutes ago