பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் அமன் நகர் பகுதியில் சுமார் 20 பள்ளி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த பிசிஎம் ஆர்யா பள்ளி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. சாலையில் அஜாக்கிரதையாகக் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் குவியலின் மீது பஸ் ஏறியதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
மோதிய வேகத்தில் மின் கம்பம் உடைந்து, அதன் மின்சாரக் கம்பிகள் அப்படியே பள்ளி பஸ்ஸின் மீது விழுந்தன. அதிர்ஷ்டவசமாகப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும், இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…