தினமும் ரூ 200- க்கும் கீழ் சேமிப்பு… ஓய்வு காலத்தில் பல லட்சங்களை அள்ளி தரும் LIC- இன் சூப்பர் திட்டம்…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமானது. அதற்கு தகுந்தார் போல் வங்கி, தபால் அலுவலகம், SIP, மியூச்சுவல் ஃபண்ட் LIC போன்ற பல சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான பல விருப்பங்கள் இருக்கிறது. அப்படி LIC- இன் குறிப்பிட்ட இந்த திட்டத்தில் தினமும் 200 ரூபாய்க்கு கீழ் நீங்கள் சேமிக்கும் போது உங்களது ஓய்வூதிய காலத்தில் லட்சங்களில் பணத்தை திரும்ப பெறலாம். அப்படி ஒரு திட்டத்தை பற்றி இனி காண்போம்.

LIC- இன் இந்த திட்டத்தில் தினமும் 200 ரூபாய்க்கு குறைந்த அளவில் நீங்கள் பணத்தை சிறுக சிறுக சேமித்து அதை முதலீடு செய்யும்போது உங்களுக்கு பல லட்சங்களில் வருமானம் கிடைக்கும். அந்த திட்டத்தின் பெயர்தான் LIC ஜீவன் ஆனந்த் திட்டம். இந்த திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் ரூபாய் 200 க்கு குறைவான தொகையை சேமிக்க வேண்டும். மொத்தமாக நீங்கள் குறைந்தபட்சம் ஒரு லட்சத்தை வரை சேமிக்க வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஓய்வூதிய காலத்தில் 20 லட்சத்தை பெற வேண்டும் என்றால் 30 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 5922 ரூபாய் ப்ரீமியமாக செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 197 ரூபாய் ஆகும். இது முதல் ஆண்டு பிரிமியம் மட்டும் தான். இரண்டாவது ஆண்டு பிரமியமாக நீங்கள் மாதத்திற்கு ரூபாய் 5797 கட்ட வேண்டும். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 193 ரூபாய் தான் ஆகும்.

இந்த திட்டம் முதிர்ச்சி பெற நீங்கள் 30 ஆண்டுகள் படத்தை சேமிக்க வேண்டும். பின்னரே முழு தொகையை எடுக்க முடியும். ஒரு வேளை பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரது வாரிசு 125 சதவீதம் அடிப்படை காப்பீட்டுத் தொகையை பெறுவார்கள் அல்லது செலுத்தி இருந்த பிரிமியம் தொகையில் 105% பெறுவார்கள். இந்த திட்டத்தில் போனஸ் ஆப்ஷனும் இருக்கிறது. நீங்கள் 30 ஆண்டுகளில் 20 லட்ச ரூபாய் திரட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ 25, 20, 000 வரை போனஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து கொள்ளலாம். பாலிசியின் காலம் 15 முதல் 37 ஆண்டுகள் வரை இருக்கிறது. இதில் மாதம் காலாண்டு அரையாண்டு வருடாந்திரமாக பிரீமியம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு LIC இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

admin

Recent Posts

ஓட்டுகள் இனி இவர்களுக்கா?… சினிமா அரசியலுக்கு விழுந்த பெரிய அடி… விஜய்க்கு பயம் காட்டும் தனுஷ், SK… தமிழக அரசியலில் வெடிக்கப்போகும் அடுத்த சர்ச்சை…!!

தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ள சூழலில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் களம்…

7 minutes ago

திடீர் பல்டி அடித்த அண்ணாமலை… மென்மையான போக்கை கைவிட்டு அதிரடி மோதலுக்குத் திட்டம்… அதிரப்போகும் தமிழகம்..!

'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…

37 minutes ago

FLASH NEWS: உருவானது அர்னாப் புயல்…. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…..!

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

39 minutes ago

மிஷின் எதுக்கு… நாங்களே பார்த்துக்கிறோம்… டோக்கியோ ரயில் நிலையத்தில் இறங்கிய ஆடுகள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…

42 minutes ago

3-வது மாடியில் இருந்து குட்கா துப்பிய 65 வயது முதியவர்… எச்சிலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலியான சோகம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…

43 minutes ago

எங்களையா மிரட்டுறீங்க?… நீர் பீரங்கிகளை எதிர்த்து நிற்கும் கேப்டன் அமெரிக்கா… பிரான்ஸ் போராட்டத்தில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…

48 minutes ago