ஜோதிட சாஸ்திரத்தின் படி ராசி மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானதோ, அதனைப் போலவே கிரகங்களின் நட்சத்திர மாற்றங்களும் ஏற்படும்போது பலன்களும் மாறும். நவகிரகங்களின் சுக்கிரன் முதன்மையானவர்களாக இருக்கிறார். சுக்கிரன் என்றால் காதல், செல்வம் மற்றும் ஆடம்பரம் ஆகியவை அடங்கும். ஜோதிடத்தின்படி சூரியன் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி விருச்சிக ராசியில் பயணிக்க உள்ள சமயத்தில் விருச்சக ராசியில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் இணையும். அதேசமயம் நவம்பர் 17ஆம் தேதி சூரியன் மற்றும் சனியுடன் சேர்ந்து சக்திவாய்ந்த நவபஞ்சம யோகத்தை உருவாக்கும். ஜோதிடத்தின்படி சூரியன் – சனி தந்தை மகனாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் பகை உணர்வை கொண்டவர்கள். அதனால் இந்த பயிற்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது.
மீனம்:
இந்த ராசியில் பிறந்தவர்கள் கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத நன்மைகளை பெறப்போகிறார்கள். சுக்கிரன் இந்த காலப்பகுதியில் இவர்களுக்கு பணத்தை வழங்குவார். வெளிநாட்டு பயணங்கள் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வரன் கைகூடும். குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
விருச்சிகம்:
எந்த ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களால் வருமானம் கிடைக்கும். அதேசமயம் குடும்ப வாழ்க்கையும் மிக மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
மகரம்:
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அமைதி கிடைக்கும். வணிக வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் இருந்து வருமானம் கிடைக்கும். வீட்டுக்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…