Open AI தனது AI வீடியோ உருவாக்கும் கருவியான Sora-வை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு கொண்டு வந்துள்ளது. செப்டம்பர் 2025 இல் ஐபோன்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் உள்ள பயனர்களுக்காக கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் இதைக் கொண்டு செல்ல AI முயற்சி செய்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் Sora செயலி பயன்பாட்டில் உள்ளது.
இந்தியா, ஐரோப்பியாவில் இந்த செயலி வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Chat GPT, Google Gemini செயலிகளுக்கு பிறகு முதல் ஐந்து இலவச செயலிகளில் ஒன்றாக Sora உள்ளது. பயனர்கள் text prompt மூலம் இந்த செயலியை பயன்படுத்தி குறுகிய வீடியோக்களை உருவாக்கலாம். உதாரணமாக பளபளக்கும் தெருக்களில் பந்தயம் ஓடும் எதிர்கால கார் என ஒரு வரியை உள்ளீடு செய்தால் அதற்கான வீடியோ நொடியில் உருவாகிவிடும்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…