தனியார் ஹாஸ்பிடல்ல இது தான் நடக்குது.. தயவு செஞ்சி அத பண்ணாதீங்க.. வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்த சத்யராஜின் மகள்..

Spread the love

80,90 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த சத்யராஜ் அவர்களின் மகள்தான் திவ்யா சத்யராஜ். இவர் சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து நிபுணர் படிப்பை முடித்துவிட்டு, சமூக ஆர்வலராக தொண்டு செய்து வருகிறார். இவர் சகோதரரான சிபி சத்யராஜ் அவர்கள் சினிமா துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ஒரு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திவ்யா தனது அப்பா சத்யராஜ் போல பெரியார் இயக்க வாதியும், கம்யூனிஸ்ட் வாதியாக சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா மற்றும் உலகில் நடக்கும் பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி தனது கருத்துகளை வெளிக்கொண்டு வந்து மக்களிடம் சேர்கிறார். ஒட்டுமொத்தமாக நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் திவ்ய சத்யராஜ் முன்வந்து குரல் கொடுத்து இந்த அநீதிக்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார். தற்போது மத்திய அரசின் மோடி திட்டத்திற்கு கீழ் கொண்டு வந்த நீட் தேர்வின் பிரச்சினைகளைப் பற்றி கூட இவர் பெரிதாக விவாதித்து தப்புகளை சுட்டி கட்டி இருந்தார். இதனால் மக்களிடையே இவர் பெரும் ஆதரவை பெற்றிருந்தார். சில தினங்களுக்கு முன்னால் மதச்சாரந்த ஒரு கட்சி, என்னை வரும் எலக்ஷனில் அவர்கள் கட்சி சார்பாக போட்டியிட கேட்டுள்ளார்கள்.

ஆனால் நான் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க போகிறேன், தேர்தல் முடிந்தபின் அது எந்த கட்சி என்று வெளிப்படுத்துகிறேன் என்றும், ஆனால் எந்த மத சார்ந்த கட்சிக்கும் ஒத்துப் போக மாட்டேன் என்றும் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். தற்போது இவர் நடக்கும் அநீதிக்கு குரல் கொடுப்பது போல, தனியார் மருத்துவமனையில் நடக்கும் ஏமாற்று வேலைகளைப் பற்றி ஓபன் ஆக தனது கருத்துகளைப் பேசி வெளியிட்டு இருந்தார். அதாவது, நோய் குணமான பின்பும் மருத்துவமனை லாபத்திற்காக இரண்டு நாட்கள் தங்க வைப்பதும்,

இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்ப்பதும், தேவையில்லாத விஷயங்களுக்கு ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் பறிப்பதும் என்று பல தவறான விஷயங்கள் தனியார் மருத்துவமனையில் நடந்து கொண்டிருக்கிறது. பணத்திற்காக பல மருத்துவர்கள் இது போல் மக்களை ஏமாற்றி சுயலாபம் சம்பாதித்து வருகிறார்கள். அதனால் மக்கள் எல்லோரும் விழிப்புணர்வுடன் இருங்கள். இதை மாற்ற வேண்டும் என்று தனது கருத்தை பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார், தற்போது இது மிகவும் வைரலாகி வருகிறது.

Ranjith Kumar

Recent Posts

“30 தெருநாய்கள் பட்டாளத்தால் ஸ்தம்பித்த ஜோத்பூர்…” வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 32-ல் உள்ள கீதா பவன் பகுதி சந்துகளில், கடந்த 4 நாட்களாக…

2 minutes ago

பகிரங்க சவால்..! “40 வருஷத்துக்கு விஜய் தான் CM”..! தனுஷ் வந்தா விஜய் காலி-யா?… அமைச்சர் CTR நிர்மல்குமாரின் தெறிக்கவிடும் பேட்டி…!!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. ஏற்கெனவே நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து…

9 minutes ago

பக்தி பெயரில் விபரீதம்..! நெஞ்சில் மண்பாண்டம்… 9 நாள் நவராத்திரி விரதம்… கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்…!!

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், நவராத்திரி வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கடுமையான சடங்கு…

20 minutes ago

“இஸ்ரேலின் கதை முடிந்தது?”… அணு ஆயுதப் புகையில் மூழ்கிய தலைநகரம்… உலகையே உலுக்கிய AI புகைப்படம்… நெதன்யாகுவின் பகீர் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், டெல் அவிவ் நகரின் மீது அணு குண்டு…

25 minutes ago

விடிய விடிய காத்திருப்பு… ரூ. 634 கோடி முறைகேடு விவகாரம்… கே.என். நேருவுக்கு ஆப்பா?… லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை… ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் சுமார் ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை…

32 minutes ago

புது ரூட்..! “இதை மட்டும் செய்யாதீங்க!”… ஆந்திராவில் நடந்த ரகசிய டீல்… உடைபட்ட உண்மை… விஜய்யை மாற்றிய சந்திரபாபு நாயுடு…!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையேயான அண்மைய சந்திப்பு அரசியல்…

41 minutes ago