அதிமுகவில் திடீர் மாற்றம்… பிள்ளையார் சுழி போடும் சசிகலா… செம ஷாக்கில் எடப்பாடி..!!

Spread the love

அதிமுகவில் கட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று இன்று மதுரை வரும் சசிகலாவை வரவேற்று அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மதுரை வரும் சசிகலாவை வரவேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதரவாளர்கள் அவனியாபுரம் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.

அதில் 2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவில் கட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த ஆட்சி மாற்றத்திற்கு சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது அதிமுகவினர்களையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Soundarya

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

8 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

9 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago