Categories: சினிமா

ஓட்டுக்கு மொத்தமாவே 4 துணி தான் இருக்கு.. அப்பா, அம்மா கூட இல்லாமல்.. ஒட்டுமொத்த சரிகமப அரங்கத்தையும் கலங்க வைத்த இலங்கை பெண்..!

Spread the love

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களுக்கான சீசன் முடிவடைந்த வேகத்தில் சீனியர்களுக்கான ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இலங்கையில் இருந்து வந்த சினேகா என்ற பெண் பாடும் பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளது. ஆனால் சினேகா வேறொரு பாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது வசதியானவர் போல் காணப்பட்டார். இதில் வசதி இல்லாத குடும்பமாக காட்டப்படுகிறார் என நிறைய விமர்சனங்கள் எழுந்தது.

இப்படியான நிலையில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் பாடவந்த சினேகா மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளார். அவருக்கு மொத்தமாகவே நான்கு துணிகள் தான் இருக்கின்றதாம். வறுமையில் வாடும் இவர் இந்த நிகழ்ச்சிக்கு கூட அப்பா அம்மா இல்லாமல் தனியாகத்தான் வந்திருக்கிறார். அவர் உடை இல்லை என்று சொன்னதும் பாடகி ஸ்வேதா நாம் கண்டிப்பாக ஷாப்பிங் செல்வோம் என்று கூறியுள்ளார். அவரது அம்மா உடல்நலக்குறைவால் வீட்டில் இருக்கும் நிலையில் அப்பாவின் சம்பளத்தில் தான் மொத்த குடும்பமும் வாழ்கின்றது. இலங்கையில் உள்ள அவரது ஊர் மக்கள் சினேகா குறித்தும் அவர்கள் படும் கஷ்டம் குறித்தும் பேச அவர் அப்படியே எமோஷனல் ஆகியுள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

12 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago