Categories: சினிமா

பொண்ணோட கரியர காலி பண்ணது பத்தாதுனு அடுத்து அம்மாவா..? பாலா படத்தில் எண்ட்ரியாகும் சரத்குமாரின் முதல் மனைவி..

Spread the love

“வணங்கான்” என்ற படம் தமிழ் உருவாக்கப்பட்டு பாலா அவர்கள் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கீர்த்தி செட்டி அவர்கள் பல நடிகர்களும் சேர்ந்து வெளியாக உள்ளது. புரொடக்ஷன் கம்பெனி ஆன 2D நிறுவனம் சூர்யா அவர்கள் வெளியிடப் போவதாக தகவல் முதலில் வெளியாகிறது. அதன் பிறகு இப்படத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடல் சர்ச்சையின் காரணத்தால் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருந்து வெளியேறினார்கள்.

அதன் பின்னதாக இப்படத்தில் அருண் விஜய் அவர்களை ஹீரோவாக களமிறக்கி கீர்த்தி செட்டி சிட்டி அவர்களுக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் அவர்களை இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. தற்போத இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்கிறார். இப்படத்தினை கோ-ப்ரொடக்ஷன் பாலா அவர்கள் செய்கிறார், முழு தயாரிப்பும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது, முதலில் இப்படம் ஆரம்பிக்கும் பொழுது சூர்யா அவர்களுக்கும் பாலாக்கும் பிரச்சினை ஆகி படத்திலிருந்து வெளியேறினார், தற்போது படத்தின் டைட்டில் வெளியாக அதை அடுத்து வேறு ஒருவர் இந்த டைட்டிலை ஏற்கனவே நான் பதிவு செய்து விட்டேன் என்று ஒரு புது பிரச்சினை கிளப்பி வருகிறார்கள். இது எப்பொழுது முடிந்த படம் எப்போது வெளியே வரும் என்று கேள்வி குறியாகவே இருக்கிறது.

இப்படத்தில் கூடுதல் தகவல் என்னவென்றால் சரத்குமார் அவர்கள் முதல் மனைவி “சாயா” அவர்கள் பாலாவின் வணங்கான் படத்தில் அருண் விஜய் அவர்களுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரலட்சுமி அவர்களை “தாரை தப்பட்டை” படத்தில் நடிக்க வைத்த பாலா அதன் பின்னதாக வரலட்சுமிக்கு பெரிதாக மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது, ஏற்கனவே வரலட்சுமி அவர்களை அப்பிடத்தில் வச்சி செஞ்சது பத்தாது என்று வரலட்சுமி அம்மாவான சாயா அவர்களை இப்படத்தில் களம் இறக்கி உள்ளார். இவர்களை என்ன செய்ய காத்திருக்கிறார் தெரியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

3 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

3 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

3 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

3 மணத்தியாலங்கள் ago