Categories: சினிமா

இளம் ஹீரோ கவின் நடிக்கும் அடுத்த படம்… கமிட் ஆன கதாநாயகி – அட இவங்களா? காம்போ வேற லெவல் என குதூகலித்த ரசிகர்கள்!

Spread the love

விஜய் டிவியில் சின்னதம்பி கேரக்டரில் நடித்து மக்களிடம் பரிச்சயமானவர் கவின். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று நல்ல கவனத்தை பெற்றார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் கவின் அவர் நடித்த டாடா லிப்ட் போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. தொடர்ந்து இப்போது ஹாய் என்ற படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார். தண்டட்டி படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் இதில் நாயகனாக நடிக்கிறார்

இந்த படத்தை லப்பர் பந்து சர்தார் போன்ற படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பு துவங்குவதில் சில மாதங்களாக தாமதம் நீடித்தது. ஏனெனில் படத்துக்கு கதாநாயகி தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது லப்பர் பந்து படத்தின் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகர் கவினுக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Elango

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

54 minutes ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago