Categories: சினிமா

பல வருடங்களுக்கு பிறகு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயின் மனைவி சங்கீதா… அவரா இது…? வைரலாகும் புகைப்படம்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது ‘GOAT ‘ திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்படுவர்கள் தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா. இவர்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபல ஜோடி என்று கூறலாம். ந்த தம்பதிக்கு சஞ்சய் எனும் ஒரு மகனும், திவ்யா எனும் ஒரு மகளும் உள்ளனர்.

#image_title

நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரது மனைவி சங்கீதா எப்பொழுதும் கலந்து கொள்வார்.  ஆனால் கடந்த சில வருடங்களாக இருவரையும் ஒரே நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை. இதனாலேயே இந்த விவாகரத்து சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. ஆனால், அதெல்லாம் உண்மையில்லை வெறும் வதந்தி மட்டுமே, அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இந்த சர்ச்சைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்று முடிந்த  இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்துகொண்டுள்ளார். பல வருடங்கள் கழித்து அவர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“உன்ன மாதிரி 1000 புருஷனை நான் வச்சுக்குவேன்”…. மனைவியின் அந்த ஒரு பேச்சு… அடுத்த நொடியே கணவர் செய்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குடும்பத்தையே சிதைத்து நீதிமன்றத் தீர்ப்பு வரை…

3 minutes ago

BREAKING: தவெகவில் ஓபிஎஸ்?…. முடிவை மாற்றினார்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…

11 minutes ago

5 மணி நேரமாக ஓஹியோ வானில் வட்டமடித்த விமானம்… அமெரிக்க வரைபடத்தை வானில் வரைந்து உலகையே வியக்க வைத்த விமானி…!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின (Semiquincentennial) கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஓஹியோ மாநில வானில் வியக்கத்தக்க…

12 minutes ago

புனேவில் நடந்த விசித்திர சம்பவம்… நெட்டிசன்கள் கொந்தளிப்பு… வைரலாகும் வீடியோ…!

புனே நகரின் பவுட் சாலையில் கனமழை பெய்து கொண்டிருக்கும் போதே, சாலையில் உள்ள தடுப்பானில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் லாரி…

30 minutes ago

“திங்கட்கிழமை காலை 10 மணி.. செந்தில் பாலாஜிக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து”…. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்….. அலறும் அறிவாலயம்…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக…

35 minutes ago