Categories: CINEMA

அழகா பொறந்துப்புட்டியே…. பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

சனம் ஷெட்டி.. மாடல் மற்றும் நடிகையாக வளம் வருபவர் தான் இவர். நெறய அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பல விதமான டைட்டில்களை வென்றுள்ளார் சனம் ஷெட்டி. அம்புலி என்ற படத்தின் மூலமாக மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் சனம் ஷெட்டி. இந்த திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது.

மேலும், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் மிக பிரபலமான ஒரு நிகழ்ச்சியான Big Bossக்கு கலந்து கொண்டார் சனம் ஷெட்டி. முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார் இவர்.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, அடிக்கடி அப்லோட் செய்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் நடிகை மற்றும் மாடலான சனம் ஷெட்டி.

மஞ்சள் நிற ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

Archana
Archana

Recent Posts

அட நம்ம கோலி சோடா பட ATM-ஆ இது..? இப்படி அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…

13 mins ago

பாடகி சுசித்ராவால் காற்றில் பறந்த மானம்.. கார்த்திக்கின் 2-வது மனைவி போட்ட பதிவு.. இது வேற லெவல்ல..!

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…

1 hour ago

கவிப்பேரரசுனா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…

2 hours ago

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

2 hours ago

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

4 hours ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

4 hours ago