Categories: சினிமா

100 கோடியில் உருவாகி 900 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘ANIMAL’.. படத்தின் ஹீரோ & ஹீரோயின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Spread the love

இந்தியாவில் பிரபலமான “விஜய் தேவர்கொண்டா” வைத்து “அர்ஜுன் ரெட்டி” படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை உருவாக்கும் இயக்குனர் என்று பெயர் பெற்ற “சந்திப் ரெட்டி வாங்க” இயக்குனர் இந்தாண்டு “ரன்வீர் கபூர்” வைத்து இயக்கி வெளிவந்து இந்தியா அளவில் கொடிகட்டி பறந்த படம்தான் “அனிமல்” இப்படம் விமர்சனம் ரீதியாக தற்போது தாழ்வு இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஆயிரம் கோடியை தொட்டுள்ளது.

இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான சந்திப் ரெட்டி வாங்க இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அணில் கபூர், டிரிப்டி டிம்ரி, பாபித்தியோஸ் ஆகிய பல பிரபலங்களை வைத்து இயக்கி இந்திய முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம் தான் “அனிமல் படம்” வெளிவந்து மக்கள் மத்தியிலும், செய்தியாளர்கள் மத்தியிலும் பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இப்ப படம் ஒட்டுமொத்தமாக பல கோடிகளை அள்ளி குவித்தது.

இப்படத்தில் அதிகப்படியான வன்முறையும் முரட்டுத்தனமான குணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களும், பெண்மைக்கு சுய மரியாதை கொடுக்க முடியாத ஹீரோவாக அமைத்து, அதை இவ்வளவு வன்கொடுமையாக சித்தரித்து திரையில் காமிப்பதற்காக படத்திற்கும் பல எதிர்ப்புகள் பல விமர்சன ரீதியாக பல சந்தித்தது. சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்கள் படத்தைப் பற்றி சர்ச்சையாக விமர்சித்து வந்தார்கள், பெரிய இயக்குனர்களுக்கும், பெரிய நடிகர்களுக்கும் படத்தை பெரிதளவும் பிடிக்கவில்லை என்பதற்காக தன் கருத்துக்களை இணையத்தில் மூலம் பகிர்ந்து வந்தார்கள்,

ஆனால் இப்படி இருந்தும் இப்படத்திற்கு மொத்த பட்ஜெட் 100 கோடியில் எடுக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்திய அளவில் 917 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றுள்ளது, இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இப்படம் எப்படி இவ்ளோ பெரிய கலெக்ஷனை அழியது என்று பலரும் திகைத்து நின்று கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் எதிர்மறையான சர்ச்சைகள் கிளம்பினாலும் படத்தின் கலெக்ஷன் பெற்றவுடன் படக்குழுவினர்கள் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் படத்தின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படத்தின் நடித்து 5 பிரபலங்களின் சம்பளம் தற்போது தெரிய வந்திருக்கிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்த ரன்வீர் கப்பூருக்கு 70 கோடியும், அனில் கபூருக்கு 2 கோடி, பாபி தியோல்- க்கு 4 கோடி மற்றும் டிரிப்டி டிம்ரி 70 லட்சமும் கிடைத்துள்ளது. இந்திய படங்களில் பழமொழிகளில் நடித்து நேஷனல் அழகியாக வளம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா அவர்கள் எப்படத்திலும் வாங்காத சம்பளத்தை இந்த ஒரு படத்தில் மொத்தமாக அள்ளி சென்று விட்டார், அனிமல் படத்தில் இவர் வாங்கிய சம்பளம் மொத்தமாக 4 கோடி ரூபாய், இவ்வளவு பெரிய சம்பளத்தை இப்படத்திற்காக வாங்கிய பின் இவர் மார்க்கெட் லெவல் எகிரி விட்டது, அதனால் இவர் அடுத்த படத்திற்கு இதைவிட டபுள் மடங்காக சம்பளம் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Kumar

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

13 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

34 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

46 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

59 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

1 மணத்தியாலம் ago