Categories: சினிமா

அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள்… 20 வயதில் கலக்கும் சாய் அப்யங்கர்… இவர்களுடைய மகனா?

Spread the love

தமிழ் சினிமாவில் இருந்து  இசை கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து தனித்தியங்க ஆரம்பித்துள்ளது. தற்போது தனியிசை ஆல்பங்கள் அதிகளவில் வெளியாகி அதன் கலைஞர்கள் அதிக கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார் இளம் இசைக் கலைஞரான சாய் அப்யங்கர்.

அவர் உருவாக்கிய கட்சி சேர மற்றும் ஆசைக் கூட  ஆகிய பாடல்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களைப் பெற்று இளைஞர்கள் மத்தியில் சென்சேஷன் ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

அடுத்து சமீபத்தில் சூர்யா 45 படத்துக்கும் அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள அவர் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது பலரும் அறியாதது. அவர்கள் இருவரும் பாடகர்கள் என்பதால் சிறு வயது முதலே அப்யங்கருக்கு இசை சொல்லிக்கொடுத்து மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆகும் அளவுக்கு உருவாக்கியுள்ளார்.

vinoth

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago