நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சாட்டை துரைமுருகன், தனது நகைச்சுவையான மற்றும் கிண்டலான பேச்சால் பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்தவர். அரசியல் நிகழ்வுகள் மற்றும் திரைப்பட விமர்சனங்களைத் தனக்கே உரிய பாணியில் ‘கலாய்த்து’ பேசுவதில் அவர் வல்லவர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா நடிப்பில் டிசம்பர் 20, 2025 அன்று யூடியூப்பில் வெளியான ‘கந்தன் மலை ‘ திரைப்படத்தை சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தை ஒரு மணி நேரம் கூடத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை” என்று அவர் வேதனைப்பட்டுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க பிற்போக்குத்தனங்கள் நிரம்பிய ஒரு “கேடுகெட்ட குப்பை” எனச் சாடியுள்ளார். சுயசாதி மற்றும் மத உரிமைகள் என்ற பெயரில், இந்தப் படம் விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்ப முயல்வதாக அவர் தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…